Mobile Tracker

செல் ட்ரேக்கர் என்பது ஒரு இலவச கைபேசி கண்காணிப்பு செயலி ஆகும். இது உங்கள் கைபேசி தவறினாலோ, அல்லது உங்களுக்கும் உங்கள் கைபேசிக்கும்   தொடர்பில்லாத மூன்றாம் நபர் அதனை இயக்க முயன்றாலோ , அதை கொண்டு எந்த ஒரு தவறும் இழைக்க முடியா வண்ணம் வழி செய்வதாக  இந்த செயலி அமைந்துள்ளது. இது நீங்கள் தவறவிட்ட உங்கள் கைபேசியின் இருப்பிடத்தையும் கண்டறிய உதவுகிறது. மேலும் மூன்றாம் நபர் உங்கள் சுய விவரங்களை பார்வையிடுவதையும் தடுக்க  பயன்படுகிறது.மேலும் களவாட… Continue reading Mobile Tracker